ILE சட்ட ஆய்விதழ்
ILE சட்ட ஆய்விதழ் (ILE Satta Aaividhazh – ILE Legal Research Journal), சட்ட கல்வி நிறுவனத்தால் 2023 ஆம் ஆண்டு ஜூன் முதல் பதிப்பிக்கின்ற (ஆண்டுக்கு இருமுறை பதிபிக்கின்ற இதழாக) தமிழ் சட்ட இதழகும் (Tamil Legal Journal).
ILE சட்ட ஆய்விதழ், சிறந்த இதழாசிரியர்கள் குழுக்கொண்ட இரட்டை மறை சக மதிப்பாய்வு (Double Blind Peer – Reviewed) இணையவழி சட்ட ஆய்விதழாகும்.
ILE சட்ட ஆய்விதழ் குறுகிய மற்றும் நீண்ட கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், வழக்கு கருத்துகள், ஆராய்ச்சி ஆவணங்கள், வெளியிடுவதற்கான ஒரு சிறந்த ஊடகத்தினை நிறுவ விரும்புகிறது. இவ்விதழ் சட்ட ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான பார்வையுடனும், தலையங்கக் குழுவுடன் சட்ட துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ILE சட்ட ஆய்விதழ், சட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் வேறு எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத, கருத்து களவு அல்லாத சுய படைப்புகளை வரவேற்கின்றது.
ILE சட்ட ஆய்விதழ்
6
சிறந்த இதழாசிரியர்கள்
–
வெளியிடப்பட்ட பதிப்புகள்
–
ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள்
–
இணைக்கப்பட்ட தரவுதளங்கள்